18th March 2023 21:05:22 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் குழுவொன்று அண்மையில் காலி கொடவத்த விகாரை வளாகத்தை தூய்மை செய்யும் 'சிரமதான' நிகழ்வை நிர்வாக சபை உறுப்பினர்களுடன் இணைந்து மேற் கொண்டனர்.
14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 20 இராணுவ வீரர்கள் ‘சிரமதான’ நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.