Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2019 10:50:38 Hours

130 பொது மக்கள் மற்றும் 50 மாணவர்களுக்கான உதவிகள்

திரு மற்றும் திருமதி நாராயன் சாமி திரு மற்றும் திருமதி. பிரபா லோகநாதன் திரு. ரவி மகேந்திரன் திரு. எ. செல்வா திரு.மோகன்டாஷ் திரு மற்றும் திருமதி. சிசிர பரனகே ஆகியோரின் அனுசரணையுடன் யாழ் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கான மனிதாபிமானமான உதவிகள் யாழ் இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஆரியலேயில் கடந்த ஞாயிறு (10) இடம்பெற்றது.

மேலும் குறைந்த வருமானத்தை பெறும் குடும்ப உறுப்பினர்கள் கருவாடு பால்மா சத்துணவுகள் அரிசி உள்ளடங்களான 130 உலர் உணவு பொதிகளைப் பெற்றுக் கொண்டதோடு 50 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் சாக்லேட் உள்ளடங்களான பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டதோடு; 52 வது படைப்பிரிவின் படைத் தளபதி படை அதிகாரிகள் படையினர் நன்கொடையாளர்கள் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர். Nike air jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff