Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2020 08:00:31 Hours

121 வது படையின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

கஜபா படையணியை சேர்ந்த கேணல் உதய சேரசிங்க 121 வது படையின் 04 வது தளபதியாக மொனராகல கம்புக்கனவில் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுபேற்றதன் பின்னர் மாங்கன்று ஒன்றினையும் நாட்டி.

நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சில படையினரும் பங்குபற்றிருந்தனர். Best Sneakers | Nike Releases, Launch Links & Raffles