Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2018 23:21:52 Hours

121 ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

மொனராகலை கும்புக்கேன பிரதேசத்தில் உள்ள 121 ஆவது படைத் தலைமையகத்தில் கோப்ரல் மற்றும் போர் வீரர்களுக்கான உணவு விடுதிகள் (12) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய கட்டிடம் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் 121 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த அவர்களின் அழைப்பையேற்று வருகை தந்து திறந்து வைத்தார்.

இந்த கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு 6.2 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது. jordan release date | adidas