09th July 2024 20:00:58 Hours
‘ஹோப் போர் லைப் லங்கா’ அறக்கட்டளையுடன் இணைந்து 12 வது காலாட் படைப்பிரிவு புத்தள அளுத்வெல ரஜமஹா விஹாரய அறநெறிப் பாடசாலையில் 29 ஜூன் 2024 அன்று பாடசாலை உபகரணங்கள், எழுது பொருட்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய எழுதுபொருட்களை மாணவர்களுக்கு வழங்கியது.
பாடசாலையில் மொத்தம் 73 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பொருட்களைப் பெற்றனர். இந்நிகழ்வு 121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.பீ.எம்.என் செனவிரத்ன யூஎஸ்பீ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
பங்குபற்றிய அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்களுடன் நிகழ்வு நிறைவுற்றது.