18th June 2024 18:08:28 Hours
பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கமைய, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 13 ஜூன் 2024 அன்று மரமொன்றை அகற்றும் பணியை முன்னெடுத்தனர். அம்பலாந்தோட்டை, பெரகம பகுதியில் மரம் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.