06th December 2023 20:08:54 Hours
கதிர்காம கோவில் பஸ்நாயக்க நிலமே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) வருடாந்த 'காதி ஊர்வலத்தை நடத்துவதற்கு உதவினர்.
படையினர் சுமார் 2000 பக்தர்களுக்கு உணவு பரிமாரியதுடன், நாள் முழுவதும் புனித வளாகத்தில் பார்வையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் வழங்கினர்.
அந்த உணவுகளை தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் வளங்களை பஸ்நாயக்க நிலமே அலுவலகம் வழங்கியது.