20th August 2024 18:53:31 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 12 வது கஜபா படையணி படையினர் 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அம்பாந்தோட்டை அந்தரகஸ்யாய பாடசாலையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.