Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2021 17:40:48 Hours

111 கனிஸ்ட பயிற்றுனர்கள் போர்கள பயிற்சி பாடசாலையிலிருந்து வெளியேற்றம்

அம்பாறை போர்கள பயிற்சி பாடசாலையில் கனிஸ்ட பயிற்றுநர்கள் பாடநெறி எண் - 95 ஐப் பின்பற்றிய 111 இராணுவ வீரர்கள் திங்கள்கிழமை (5) பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற விடுகை அணிவகுப்பில் பங்குபற்றினர்.

அவர்களில் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 90 பேர் போர்கள பயிற்சி பாடசாலையின் தளபதி கேர்னல் பி.டி.ஜயவர்தன அவர்களிடமிருந்து விருதுகள் மற்றும் சின்னங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை இராணுவ வைத்திய படையின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.டி நவீந்திர சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார். affiliate link trace | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5