10th July 2024 19:42:32 Hours
11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், படையலகின் ஒழுங்கமைப்பில் படையினரால் 2024 ஜூலை 08 அன்று தொண்டமானாறு செல்வசந்நிதி கோவிலுக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.