19th June 2024 13:53:02 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 2024 ஜூன் 15 ம் திகதி 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பாலமுனையிலிருந்து அட்டாளைச்சேனை வரையான கடற்கரை பகுதியில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.