Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2020 09:00:35 Hours

11 ஆவது படைப் பிரிவிற்கு பாதுகாப்பு ஆடைகள், வெப்பமானிகள் மற்றும் முகஉரைகள் வழங்கி வைப்பு

கோவிட் – 19 தொற்று நோயை தடுக்கும் முகமாக செங்கடல லயன்ஸ் கழகத்தின்அனுசரனையில் கண்டி பல்லேகல 11 ஆவது படைப் பிரிவிற்கு 60 பாதுகாப்பு கவச ஆடைகளும், 2 வெப்பமானிகள் மற்றும் 30 முகவுரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

கண்டி போதனா மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவ பிரிவின் வைத்திய நிபுணர் டொக்டர் அசேல ரத்னாயக அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த பொருட்கள் 11 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் டிஷயினர் பெஷன் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான திரு நிலுக பெபிலியான அவர்கள் 11 ஆவது படைப் பிரிவிற்கு 30 பாதுகாப்பு கவச ஆடைகளை கடந்த ஏப்ரல் (26) ஆம் திகதி வழங்கி வைத்தனர். Sports brands | Nike