01st January 2020 14:20:29 Hours
11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவ அங்கத்தவர்களது குடும்ப அங்கத்தவர்களது வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது நுவரேலியாவிலுள்ள ஹெகரி லேக்கில் கடந்த டிசம்பர் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த நிகழ்வானது 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் W.G.H.A.S பண்டார ,111, 112 படைத் தலைமையகத்தின் தலைமையிலும் பங்களிப்புடனும் இடம்பெற்றன.
இந்த ஒன்று கூடலினூடாக பகல் விருந்தோம்பலும் வழங்கி வைக்கப்பட்டன. Nike air jordan Sneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret