Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2023 20:01:53 Hours

10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் 'கையடக்க தொலைபேசி பழுதுபார்க்கும் கடை' திறப்பு

14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில், கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் பழுதுபார்ப்பதற்காக கையடக்கத் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை தமது வளாகத்தில் அண்மையில் திறந்து வைத்தது.

144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்வி கொடித்துவக்கு அவர்களை 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஐஜிஆர் தம்மிக்க அவர்கள் சுப வேளையில் கடையை சம்பிரதாயமாக திறந்து வைப்பதற்காக அழைத்தார்.திறப்பு விழாவின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.