Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2024 10:00:38 Hours

1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியில் பெண் உரிமைகள் தொடர்பான விரிவுரை

1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியில் 2024 மார்ச் 20 ம் திகதி “பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான பணியிட வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான இராணுவ செயற்பாடு” என்ற தலைப்பில் விரிவுரை அமர்வு நடாத்தப்பட்டது.

களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அனுஷா எதிரிசிங்க இந்த அமர்வை நடத்தினார் இந்நிகழ்வில் 1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.