26th November 2024 19:36:50 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 1 வது இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் டெங்கு தடுப்பு திட்டம் ஒன்று இயக்கச்சி மத்திய கல்லூரியில் 22 நவம்பர் 2024 அன்று நடத்தப்பட்டது.
பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள், பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.