Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘Coxless Four’ படகுப்போட்டியில் இராணுவம் வெற்றி

கடற்படையினரால் ஓழுங்குசெய்யப்பட்ட கடற்படை கிண்ண படகுப்போட்டியானது ஏப்ரல் 6-7 (6) ஆம் திகதிகளில் கொழும்பு பெயிரா ஏரியில் இடம் பெற்றது. இப் போட்டியில் 10 படகுபோட்டியாளர்கள் போட்டியிட்டன.

அதற்கமைய ‘Coxless Four’ படகுப்போட்டிகளில் போட்டியிட்டு இராணுவம் வெற்றி பெற்றுதுடன் வெற்றிக்கிண்ணத்தையும் சுவிகரித்துக்கொண்டன. Buy Sneakers | Sneakers