Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2020 23:30:23 Hours

‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘ரட சஹா ஹெட’ மனிதாபிமான நடவடிக்கை வெற்றி தொடர்பான நிகழ்ச்சி

‘இம் மாதம் (18) ஆம் திகதி ‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘ரட சஹா ஹெட’ மனிதாபிமான நடவடிக்கை வெற்றி தொடர்பான நிகழ்ச்சியில் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் எயார்போஸ் ரொஷான் குணதிலக, அட்மிரால் ஒப் ப்ளீட் வசந்த கரணாஹொட, முன்னாள் இராணுவ தளபதியும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் தயா ரத்னாயக, பாதுகாப்பு தலைமை பிரதானியும் , இராணுவ தளபதியும், கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா போன்ற உயரதிகாரிகள் இணைந்து கொண்டு 2009 ஆண்டு கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவூட்டினர்.

‘இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் எமது இணையதளத்தில் காணலாம். affiliate link trace | Air Jordan Release Dates 2020