Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘ரணவிரு’ எபரலில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்ட போட்டிகள்

அலவ்வையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் மத்திய நிலையத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

இந்த போட்டிகள் ரணவிரு எபரல் மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியில் அலவ்வை மற்றும் யக்கல மத்திய நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றதுடன் அலவ்வை மத்திய நிலையமானது வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

வலைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியில் அலவ்வை மற்றும் யக்கல மத்திய நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றதுடன் யக்கல மத்திய நிலையமானது வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ரணவிரு எபரல் மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

மேலும் லெப்டினன்ட் கேர்ணல் அர்ஜூன கொடிப்பில்லி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். jordan release date | Womens Shoes Footwear & Shoes Online