Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘முதுநிலை நீண்ட பாட நீச்சல் சாம்பியன்ஷிப் - 2019’ போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

புனித சூசையப்பர் நீச்சல் தடாகத்தில் டிசம்பர் மாதம் (16) ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ‘முதுநிலை நீண்ட பாட நீச்சல் சாம்பியன்ஷிப் - 2019’ போட்டியில் இலங்கை இராணுவ நீர்வாழ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இந்த போட்டிகளில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர். Sports News | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ