Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘மிஸ்டர் ஶ்ரீலங்கா’ உடல் கட்டமைப்பு போட்டிகளில் இராணுவத்தினருக்கு பதக்கங்கள்

வெலிசர நவலோக மைதானத்தில் கடந்த மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்ற ‘மிஸ்டர் ஶ்ரீலங்கா’ உடல் கட்டமைப்பு போட்டிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றிக் கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், 2 வெண்கல பதக்கங்களையும் பெற்றுக் கொண்டு இலங்கை இராணுவத்திற்கு பெருமையை சேர்த்து தந்துள்ளனர்.

இவர்களது விபரங்கள் கீழ்வருமாறு:

தங்கப் பதக்கம்

கோப்ரல் K.P.N குணசேகர இயற்பியல் பிரிவு தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த இயற்பியல் வீரர் தங்கப் பதக்கம்.

லான்ஸ் கோப்ரல் W.P.N சம்பிக தங்கப் பதக்கம் ( 55 கிலோ நிறை பிரிவு)

சாஜன் H.A.S ஹேவகே தங்கப் பதக்கம் ( 66 கிலோ நிறை பிரிவு)

வெள்ளிப் பதக்கம்

போர் வீரன் மஹினாரச்சி வெள்ளி பதக்கம் ( 80 கிலோ நிறை பிரிவு)

வெண்கலப் பதக்கம்

போர் வீரன் B.A.M மென்டிஸ் வெண்கலப் பதக்கம் ( 55 கிலோ நிறை பிரிவு)

கோப்ரல் G.G.N விக்ரமசிங்க வெண்கலப் பதக்கம் ( 65 கிலோ நிறை பிரிவு) latest Running | Releases Nike Shoes