Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2020 16:00:52 Hours

‘போர் வீரர் தினத்தில்’ தெரன தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல்

தெரன தொலைக்காட்சியில் நேற்றிரவு (19) ஆம் திகதி இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பில் மேற்கு மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, அட்மிரல் ஒப் பிலிட் வசந்தா கரனாகொட, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் 2009 மே மாத்த்திற்கு முன்னர் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பிரத்தியேக அம்சங்கள் மற்றும் கடந்த கால நினைவுகளையும் மற்றும் துணிச்சலான போர் வீராங்கனைகளின் உயிர்கள், கால்கள் மற்றும் கைகால்களின் இழப்பின் பின்னணியில் உள்ள உலகின் மிக மிருகத்தனமான பயங்கரவாதம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது தொர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் முழு காணொளி இங்கே: latest Nike release | Ανδρικά Nike