14th August 2020 13:16:06 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா அவர்கள் ‘தலைமைத்துவம் மற்றும் செயல் நோக்கம்’ எனும் தலைப்பில் விரிவுரையை இம் மாதம் (12) ஆம் திகதி படைப் பிரிவு தலைமையகத்தில் மேற்கொண்டார்.
57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினரது ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் அணுகுமுறைகளை வளர்த்துக கொள்ள நவீன அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலமர்வானது மேற்கொள்ளப்பட்டன.
இந்த செயலமர்வின் போது சூழ்நிலைகளை கையாளுதல்/ நிர்வகித்தல் மற்றும் படையினரின் சிந்தனை திறனை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன. இந்த செயலமர்வில் 57 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் தரத்திலிருக்கும் உயரதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Authentic Nike Sneakers | THE SNEAKER BULLETIN