Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2020 13:30:10 Hours

‘களத்தில் நிர்வாகம்’ ரெஜிமென்ட் கர்ணலுக்கு வழங்கப்பட்டது

இராணுவத்தில் வழங்கல் நடைமுறைகள் மற்றும் நிர்வாக நுட்பங்களை எளிதாக்கும் பொருட்டு, 613 படைத் தளபதி பிரிகேடியர் கேஎச்கே கோட்டவத்த எழுதிய களத்தில் நிர்வாகம்’ எனும் நூலின் முதல் பிரதியை வெள்ளிக்கிழமை 12ம் திகதி கெமுனு ஹேவா படையணி மத்திய நிலையத்தில் நடந்த கூட்டத்தின் போது கெமுனு ஹேவா படையணி கர்ணல் மேஜர் ஜெனரல் சூரஜ் பங்சயவிக்கு வழங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளின் நிர்வாக விவகாரங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பிரிகேடியர் கோட்டவத்த இராணுவ நிர்வாகத் துறை சபைக்கு 1000 க்கும் மேற்பட்ட ஆவணங்களைத் எழுதியுள்ளார். களத்தில் நிர்வாகம்’ எனும் நூல் அவரது இரண்டாவது புத்தகம் ஆகும். அவர் தனது மூன்றாவது புத்தகத்தையும் விரைவில் வெளியிட உள்ளார்.

பிரிகேடியர் கோட்டவத்த தனது பிரபலமான வழங்கல் படைப்புக் களமாகக் இராணுவத்திலும் பிற நிறுவனங்களின் கல்வித் திட்டங்களுக்கு பெருமளவில் பங்களித்துள்ளார். Nike Sneakers | Sneakers