Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021’ போட்டிகளில் இராணுவ பளுதூக்கும் வீரர் பிரகாசிப்பு

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி- 2021 இல் இலங்கை இராணுவ விளையாட்டு மற்றும் தடகள திறன்களுக்கு மீண்டும் உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் தஷ்கண்டில் ஏப்ரல் 16 தொடக்கம் 25 வரையான திகதிகளில் நடை பெற்ற பளுதூக்கல் போட்டியில் லான்ஸ் கோப்ரல் வை.டி.ஐ.குமார பிரேங் முறையில் (241 கிலோ) வெள்ளிப் பதக்கத்தையும் 55 கிலோ பிரிவில் பளுதூக்குதலில் (கிளிங்க் மற்றும் சலுகைகள் முறை) வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்து இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமித்ததையும் நற்பெயரையும் பெற்றுக் கொடுத்தார்.

6 இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் வை.டி.குமார இராணுவ தொண்டர் படையில் இணைந்து கொண்ட பின்னர் அண்மைய பளுதூக்குதல் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பல வெற்றிகளை பெற்றுள்ளார். Sportswear free shipping | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify