Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 13:50:33 Hours

‘அபிமன்சலா -1 இன்போர் வீரர்களின் நல்வாழ்வை வன்னி தளபதி விசாரிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்தா பண்டார, அனுராதபுரம் ‘அபிமன்சலா - 1’ ஐ செவ்வாய்க்கிழமை (23) பார்வையிட்டதுடன் அங்கு இருக்கும் காயமடைந்த போர்வீரர்களின் நல்வாழ்வை விசாரித்தார்.

மேஜர் ஜெனரல் ஹேமந்தா பண்டார வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி அவர்களுடன் இணைந்து அந்த போர்வீரர்களின் நலம் விசாரித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதன் பின்னர் குறித்த வீரர்களுடன் மதிய உணவினை உண்டனர்.

சில வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்துடன் இணைந்துக் கொண்டிருந் jordan Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ