Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2020 15:14:28 Hours

ஹவா எலியவில் புதிதாய் அமைத்து வரும் கட்டிட தொகுதிக்கு இராணுவ தளபதி விஜயம்

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஹவா எலியவில் புதிதாய் அமைத்துவரும் மூன்றுமாடி கட்டிட தொகுதி பகுதிக்கு இம் மாதம் (2) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியவர்கள் நிர்மானித்து வரும் இந்த சுபசாதனை கட்டிட நிர்மான திட்டங்களை பார்வையிட்டு இது தொடர்பான பணிகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பரிந்துரைப்புகளை விடுத்து வைத்தார்.

நுவரேலியாவில் உள்ள விடுமுறை விடுதிகள் விலையுயர்ந்த நிலையில் காணப்படுவதால் இராணுவத்தினரது சுபசாதனை நிமித்தம் 32 மில்லியன் ரூபாயில் இந்த இராணுவ அதிகாரிகளுக்கான சுபசாதனை விடுதி 17 ஆவது பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் ருவான் புஞ்சிஹேவா அவர்களது பூரன தலைமையில் இந்த விடுதி நிர்மானிக்கப்படுகின்றன. இந்த வீடமைப்பு கருத்திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கட்டிட நிர்மான பணிகள் இது வரைக்கும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரப்படுகின்ற. இதனை இராணுவ தளபதி பார்வையிடும் சமயத்தில் 17 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் மேஜர் ருவன் புஞ்சிஹேவா அவர்கள் இராணுவ தளபதிக்கு இந்த கட்டிட நிர்மான பணிகள் தொடர்பான விளக்கங்களை முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய செனாரத்ன, பொறியியல் சேவைப் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர் கனேஹொட 112 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஈ.ஏ.பி எதிரிவீர போன்ற அதிகாரிகள் இணைந்து கொண்டார். Sports brands | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger