Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2020 15:58:17 Hours

ஹப்புத்தலையில் மத்திய பாதுகாப்பு படையினரால் தீயணைப்பு

கடந்த இரவு 20 ஆம் திகதி ஹப்புத்தலையில் இடம்பெற்ற தீ விபத்தானது மத்திய பாதுகாப்பு படையினரால் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். Running sport media | Nike Shoes