13th June 2024 08:31:09 Hours
ஶ்ரீ விஜயராம விகாரையின் பிரதம விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, 241 வது காலாட் பிரிகேட் படையினர் ஸ்ரீ விஜயராம விகாரையை புனரமைக்கும் பணியை முன்னெடுத்தனர். 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கடவத்தையில் உள்ள இலங்கை தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளரான திரு. ஏ.ஐ.ஏ.ரங்கன அவர்கள் இந்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கினார்.