Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஸ்பெயின் பயிற்சியாளர் இராணுவ முய் தாய் குத்துச் சண்டை வீரர்களுக்கு பயிற்சிகள்

ஸ்பெயினில் இருந்து புகழ்பெற்ற முஹை தாய் பயிற்சியாளரான அர்ஜான் பெட்ரோ சோலனா வில்லலொபோஸ் இலங்கை இராணுவத்திலுள்ள முஹாயி தாய் குத்துச்சண்டை வீரர்களுக்கு தன்னார்வ பயிற்சிகளை வழங்கவுள்ளார். இலங்கை இராணுவ முஹாய் தாய் சங்கத்தின் வேண்டுகோளின்படி ஜூலை 21 ஆம் திகதி தனது சொந்த செலவில் இவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கை இராணுவ முயர் தாய் குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ விளையாட்டு பணியகத்தின் ஏற்பாட்டில் 4 ஆவது இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக வளாகத்தினுள் ஜூலை மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்பெயினில் முஹாயி தாய் பயிற்சியாளரினால் இலங்கை இராணுவ பயிற்சிவிப்பாளருக்கு பயிற்சிகள் வழங்கப்படும். short url link | Footwear