Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2020 18:28:15 Hours

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் இராணுவத்தினரால் நெற் பயிர் செய்கை அறுவடை

ஶ்ரீ ஜயவர்தனபுரத்திலுள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகாமையிலுள்ள 12 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினரால் மேற்கொண்ட நெல் செய்கையானது கோவிட்மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட்ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது மேற்பார்வையின் கீழ் இம் மாதம் (30) ஆம் திகதி அறுவடை செய்யப்பட்டன.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ தளபதியின் தலைமையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நெல் பயிர் செய்கையானது ‘ரன் அஷ்வனு நீலிமி மங்களய’ எனும் விவசாய பூமியினுள் பயிர் செய்கையை மேற்கொண்டு அருவடை செய்யப்பட்டன.

'துரு மிதுரு -நவ ரடக்' எனும் திட்டமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமானது சுமார் 1.7 கி.மீ தூரத்தில் புதிய இராணுவ தலைமையக பாதையின் இருபுறமும் 170 அராலியா மரக்கன்றுகளை நடப்பட்டன. இதன் இரண்டாவது திட்டத்தின் கீழ் 2020 ஜனவரி மாதம்

இந்த அறுவடைகள் இராணுவத்தின் வேளான்மை மற்றும் கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி அவர்களது பூரன கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Sneakers Store | adidas Yeezy Boost 350