Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2019 06:29:02 Hours

'வேதியியல் மற்றும் உயிரியல்' கதிர்வீச்சு விளைவுகள் தொடர்பாக முப்படையினர்களுக்கு செயலமர்வு

வேதியியல் உயிரியல் கதிரியக்கவியல் மற்றும் அணு விளைவுகள் தொடர்பாப செயலமர்வானது கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் 14 ஆவது இராணுவ பொறியியல் படையணியினால் முப்படை மற்றும் பொலிஸாருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பயிற்சி பட்டறையானது இராணுவ வைத்தியசாலையிலும், மத்தேஹொட ஆர்பிகோ நுரை தொழிற்சாலையிலும் இடம்பெற்றது.

முப்படையினர்கள் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு மருத்துவ குழுக்கள் மருந்துகள் பயன்படுத்தும் போது மருத்துவம், வேதியியல் முன்னேற்றங்கள் போன்றவற்றில் இரசாயன, உயிரியல் மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பதில்களின் சாத்தியமான ஆபத்துகள் குறித்து இந்த செயலமர்வில் ஆராயப்பட்டு விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 50 அங்கத்தவர்களும் , வைத்தியர்கள் மற்றும் தாதிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers Store | adidas Yeezy Boost 350