29th March 2019 09:15:19 Hours
மாதுருஓயா இராணுவ பயிற்ச்சி கல்லூரியில்; கருத்தரங்கு மற்றும் ஜங்கிள் வார்பேர் மற்றும் ஜூனியர் கமாண்ட் பாடநெறி பயிற்ச்சியை பெறும் 4 வெளிநாட்டு மாணவர்களும் 18 உள்ளூர் மாணவர்கள் அடங்கிய குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு கடந்த மார்ச் 24 தொடக்கம் 26 ஆம் திகதி வரை பயற்ச்சியின் நிமித்தம் விஜயத்தை மேற்கொண்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு வருகை தந்த இவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, கேணல் ஜெனரல் ஸ்டாப் லெப்டினன்ட் கேணல் நிஷாந்த முதுமால அவர்களால் உத்யோக பூர்வமாக வரவேற்கப்பட்டன.
அதன்படி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் அபிவிருத்தி தொடர்பானவிரிவுரையும் இவர்களுக்கு வழங்கப்ட்டன. இந்த நிகழ்வில் சிரேஷட்ட இராணுவ அதிகாரிகள், படையினர் மற்றும் பலரும் கலந்த கொண்டன. Sports brands | UK Trainer News & Releases