Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 12:47:06 Hours

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தொடர்கிறது

அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1423 விமானம் ஊடாக இன்று (24) பங்களாதேஷில் இருந்து கொழும்புக்கு 276 பேர் அழைத்துவரப்பட்டதாக கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொவிட் 19 பரவல் காரணமாக இவர்கள் பங்களாதேஷில் சில காலம் நிர்க்கதியானவர்கள். Nike air jordan Sneakers | New Balance 991 Footwear