05th January 2020 09:00:55 Hours
200 இற்கும் அதிகமான இராணுவத்தினர், அரச ஊளியர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெலிகந்த நகர்ப்புரத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகளானது வெள்ளிக் கிழமை 03ஆம் திகதி இடம்பெற்றது .
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர்ஜெனரல் ரசிக்கபெரணான்டோ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் 23ஆவது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் ஆர்வமாக இச்சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். Buy Kicks | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov