28th April 2019 13:25:13 Hours
இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் படையினருக்கு சிட்டி அன்ட் கைட் சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான வைத்தியர் ஷிரு விஜேமான்ன அவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி பி எம் டி உபயவர்தன அவர்களின் ஒருங்கிணைப்பில் இப் படையணியின் வெடிகுண்டு அகற்றும் பணிகள் மற்றும் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் போன்றவற்றிற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் சிறந்த வகை நாய்கள் 14இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு போன்றவற்றின் இலங்கை பொறியியலாளர் படையணிக்கு ஐந்து ஜேர்மன்ட் ஷெபட் வகை நாய்கள் அவசரகால சேவையின் போது பயிற்றுவிக்கப்பட்டு இப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இவ் ஜேமன்ட் ஷெபட் வகையான நாய்களில் இரு நாய்கள் இரண்டு வருடத்தையும் மற்றய குட்டிகள் ஆறு மாதத்தை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனவே இவ் ஜேர்மன்ட் ஷெபட் வகையான நாய்கள் பொறியியல் படையணித் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஏ என் அமரசேகர அவர்களிடம் இப் பெண்மனியால் நாராகென்பிட்டவில் உள்ள அம்மனியில் இல்லத்தில் மேற்படி தளபதியவர்கள் அழைக்கப்பட்டு மேற்படி ஜேர்மன்ட் ஷெபட் வகையான நாய்கள் கடந்த வெள்ளிக் கிழமை (26) ஒப்படைக்கப்பட்டது. மேற்படி நாய்கள் பொறியியலாளர் படையணிக்கு வெடிகுண்டு அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டதுடன் இப் படையணியில் விசேட பயிற்சிகளைப் பயிற்றுவிக்கப்பட்டு இந் நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் இலங்கை இராணுவமானது இவ்வாறான பயிற்சிகளை வழங்கப்பட்ட நாய்களை வெடிபொருட்களை கண்டுபிடித்தல் மற்றும் போதைப்பொருட்கள் வெடிகுண்டுகளை கண்டறிதல் போன்ற சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாதுகாப்பு கடமைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இம் மிருகங்களை வழங்கிவைத்த இதன் உரிமையாளர் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் அவசர கால நடவடிக்கைகளின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு பாதுகாப்பு சேவையை வழங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி பி எம் டி உபயவர்தன 14இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு போன்ற இலங்கை பொறியியலாளர் படையணி தளபதியான மேஜர் ஆர் டீ எஸ் விஜேதுங்க அவர்கள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மிருக வைத்தியரான மேஜர் கே எஸ் தலகல போன்றோரும் கலந்து கொண்டனர்.Nike Sneakers Store | Jordan Ανδρικά • Summer SALE έως -50%