Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2024 19:51:54 Hours

விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் 13வது ஆண்டு விழா

விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம் தனது 13வது ஆண்டு நிறைவை 25 நவம்பர் 2024 அன்று விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

அன்றைய நடவடிக்கைகளில் குழு படம் எடுத்தல், தேநீர் விருந்துபசாரம் மற்றும் மதிய உணவு ஆகியவை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.