Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2020 08:20:55 Hours

விடை பெற்றுச் செல்லும் 68 ஆவது படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A.S ஆரியசிங்க அவர்கள் கடமை மாற்றம் நிமித்தம் தலைமையகத்திலிருந்து செல்வதனால் அவருக்கு 68 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர்கள் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இறுதியில் படைப் பிரிவு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் தளபதி அவர்கள் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike footwear | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD