Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2020 17:40:27 Hours

'விடுதி ஆசாரம் மற்றும் சிறந்த நடைமுறைகள்' தொடர்பாக மத்திய அதிகாரிகளுக்கு விரிவுரைகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள அதிகாரிகளுக்கு 'விடுதி ஆசாரம் மற்றும் சிறந்த நடைமுறைகள்' தொடர்பாக விரிவுரைகள் தியதலாவையிலுள்ள மத்திய படைத் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த விரிவுரைகள் இராணுவத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது பரிந்துரைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பெண் அதிகாரிகள் இந்த செயலமர்வு விரிவுரையில் பங்கேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Nike News