Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2024 12:43:44 Hours

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம்

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், 11 ஆகஸ்ட் 2024 அன்று 3 வது விசேட படையணியில் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 3 வது விசேட படையணியின் கர்ப்பிணித் துணைவியார் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. மேலும், 4Ever Skin Natural இன் திருமதி சாந்தனி பண்டாரவினால் மாலையில் அழகு சேர்க்கும் வகையில் விரிவுரையும் நடாத்தப்பட்டது. குழு படம் எடுத்தலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.