Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:20:47 Hours

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு இராணுவ மகளிர் படையணியினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இராணுவ மகளிர் படையணியினரால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய யாழ் மயிலடி மற்றும் ஊரனி பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த படையணியின் அதிகாரிகள் மற்றும் படையாளிகளது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த உதவிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ரஷ்மி ஹல்கேன அவர்களது தலைமையில் இடம்பெற்றன. Adidas footwear | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth