Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2021 15:25:31 Hours

வாகரை வைத்தியசாலையில் இடைநிலை சிகிச்சை மையத்தை நிறுவும் பணிகள் விரைந்து முன்னெடுப்பு

வாகரை வைத்தியசாலையின் ஒரு வார்டு 222 வது பிரிகேட் சிப்பாய்கள் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்த கூடிய இடைநிலை சிசிச்சை நிலையமாக சனிக்கிழமை (22) முதல் மாற்றப்பட்டுள்ளதுடன் அதன் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே வழிகாட்டலுடன் வாகரை வைத்தியசாலையின் சுகாதார அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவுடன் இடைநிலை பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.