07th August 2024 18:52:29 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அறிவுறுத்தலின் கீழ், 56 வது காலாட் படைப்பிரிவின் படையினரால், 04 ஆகஸ்ட் 2024 அன்று பரசங்குளத்தில் கறுவா செய்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வவுனியா வடக்கில் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 34 கிராம மக்களுக்கு 6392 கறுவா கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.