Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 10:45:18 Hours

வன்னி படையினருக்கு போதைப் பொருள் தொடர்பான விரிவுரை

வன்னி பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் "போதைப்பொருளின் விளைவுகள், அதன் பயன்பாடு மற்றும் குடும்ப வாழ்வின் அதன் தாக்கங்கள் தொடர்பான விரிவுரையானது, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் புதன் கிழமை 12 ஆம் திகதி இடம்பெற்றது.

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தலைமையகத்திலுள்ள நிறைவேற்று நுருவாக கிளையின் சிபார்சிக்கமையவாக,இந்த விரிவுரையானது வவுனியா சேவை பயிற்சி நிறுவனத்தின் ஆலோசனை அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் திரு. பி.ஆர்.எஸ்.என்.கே. பெரமுன ஆகியோரினால் 'போதைப்பொருளின் பயன்பாட்டின் விளைவுகள் மற்றும் தடுப்பு மூலம் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு இட்டுச் செல்வது' என்ற தலைப்பில் விரிவுரை வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இவ் விரிவுரையில் 120 இக்கும் மேற்பட்ட படையினர் பங்கேற்றனர். Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp