06th August 2021 07:14:36 Hours
வடமத்திய மன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையணியினருக்கு பாணந்துறை 306 லயன்ஸ் – ஏ 1 லயன்ஸ் கழத்தின் உதவியுடன் 250 தென்னங் கன்றுகள் மற்றும் 250 பலா கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டம் இராணுவ தளபதியின் “துரு மித்துரு - நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஊடாக மேற்படி கன்றுகளை முகாம் வளாகத்தில் நடுவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.