Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2020 15:30:35 Hours

லன்டனில் இருந்து வந்த 206 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லன்டனில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் யுஎல் 504 விமானத்தினூடாக மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 206 பேர் கொண்ட இலங்கையைர்கள் புதன்கிழமை 6 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக அவர்கள் அனைவரும் சிறிது காலம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Sneakers