Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2020 13:42:04 Hours

ரஷ்ய இராணுவ தளபதி பிரதமரை சந்திப்பு

கௌரவத்திற்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதி ஜெனரல் ஒலோக் சல்யுகோப் அவர்கள் இன்று (5) ஆம் திகதி பிரதமரை பிரதமர் அலுவலக பணிமனையில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருவரும் தெற்காசிய பிராந்தியத்தின் சிறப்பு கவனம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இறுதியில் இருவரும் தங்களது நினைவுகளை நினைவூட்டும் முகமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் ஐந்து நாள் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092