13th November 2019 16:23:10 Hours
இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தினால் (டி.வி.இ.சி) சமீபத்தில் இலங்கையின் தொழிற்பயிற்சி ஆணையத்துடன் இணையாக இருக்க தர நிர்வகிப்பு முறைமை (க்யூ.எம்.எஸ்) இணக்க சான்றிதழை வழங்குவதன் மூலம் வத்தளை ஹேக்கித்த ஹெந்தலையில் அமைந்துள்ள ரணவீரு வள தொழில் பயிற்சி மையமானது அங்கீகரிப்பை பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரம் தர மேலாண்மை அமைப்பில் மையத்தின் தொடர்ச்சியான திருப்திகரமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தியதும், அதன் சான்றிதழின் நோக்கத்தில் முக்கிய செயல்முறைகளை உள்ளடக்கிய NVQ கல்வி நடத்தைகளை உள்ளடக்கி; கல்வி ஊழியர்கள் விவகாரங்கள், பயிற்சி உபகரணங்கள் பராமரிப்பு / பொருள் கொள்முதல், சுற்றுச்சூழல் / உள்கட்டமைப்பு பராமரிப்பு, புதுப்பிக்கப்பட்ட என்.சி.எஸ் மற்றும் பாடத்திட்டங்கள் / பயிற்சி ஆவணங்கள், இறுதி மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடுகள், பயிற்சி வழங்கல், மாணவர் சேர்க்கை, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை / விவகாரங்களை உள்ளடக்கியிருந்தது.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான டி.வி.இ.சி தர மேலாண்மை அமைப்பு தரநிலைகள் 1999 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி (திருத்த) சட்டத்தின் கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat