Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 16:00:38 Hours

ரணவிரு தொழிற்சாலையில் இடம்பெற்ற நத்தார் நிகழ்வுகள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யக்கலையிலுள்ள ரணவிரு ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் நத்தார் நிகழ்வுகள் கடந்த டிசம்பர் மாதம் (26) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் ரணவிரு தொழிற்சாலையின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

நத்தார் தாத்தா அவர்கள் இந்த நிகழ்வுகளினூடாக வருகை தந்து இங்கு சேவையாற்றும் அங்கத்தவர்களுடன்’ ஆடிப்பாடி இன்பமுற்று அனைவரையும் மகிழ்வித்தார். Nike shoes | adidas poccnr jumper dress pants size