Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2021 17:51:56 Hours

யாழ் வைத்தியசாலையின் வேண்டுகோளின் பேரில் படையினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப் பிரிவின் 513 வது பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் புதிதாக 110 கட்டில்கள் யாழ் வைத்தியசாலை விடுதிக்கு வழங்கப்பட்டன.

இந்த திட்டமானது 51 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபல் புஸ்ஸெல்லா அவர்களின் வேண்டுகோளின் பேரில் 512 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ அவர்களால் தனது படைகளை போதனா வைத்தியசாலையின் உதவிகளுக்கு அனுப்பி வழங்கப்பட்டன.